When autocomplete results are available use up and down arrows to review and enter to select. Touch device users, explore by touch or with swipe gestures.

Spiritual

Collection by
Tamil Minutes
706 Pins
·
4,397 followers
·
Last updated 1 day ago

Similar ideas popular now

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஏதாவது அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டே உள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய கோவில்கள் பலவற்றில் முதலுதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன அந்த வகையில் தமிழ்நாட்டில் முக்கிய கோவில்களான பழனி தண்டாயுதபாணி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார்கோவில்,. சோளிங்கர் மற்றும் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில்கள், மேல்மலையனூர் அங்காள
தமிழகத்தின் முக்கிய கோவில்களில் முதலுதவி மையங்கள்
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஏதாவது அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டே உள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய கோவில்கள் பலவற்றில் முதலுதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன அந்த வகையில் தமிழ்நாட்டில் முக்கிய கோவில்களான பழனி தண்டாயுதபாணி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார்கோவில்,. சோளிங்கர் மற்றும் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில்கள், மேல்மலையனூர் அங்காள
நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் இந்த சண்முகன் மந்திரம். பலன் தரும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்தவை நிறைவேறும். நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள மந்திரம் சரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம் பவாய பர்காய பவாத்மஜாய பஸ்மாய மாநாத்புத விக்ரஹாய பக்தேஷ்ட காமப்ரதகல்பகாய பகாரரூபாய நமோ குஹாய பொருள் : மங்கள வடிவினனும் பாவங்களைப் போக்குகிறவனும் பரமசிவனின் மனதுக்குகந்த புத்திரனும் விபூதியைத் தரித்த பேரழகுத் திருவுரு கொண்டவனும் பக்தர்கள் கோரியவற்றை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவனும்
நினைத்ததை நிறைவேற்றும் முருகன் மந்திரம்
நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் இந்த சண்முகன் மந்திரம். பலன் தரும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்தவை நிறைவேறும். நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள மந்திரம் சரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம் பவாய பர்காய பவாத்மஜாய பஸ்மாய மாநாத்புத விக்ரஹாய பக்தேஷ்ட காமப்ரதகல்பகாய பகாரரூபாய நமோ குஹாய பொருள் : மங்கள வடிவினனும் பாவங்களைப் போக்குகிறவனும் பரமசிவனின் மனதுக்குகந்த புத்திரனும் விபூதியைத் தரித்த பேரழகுத் திருவுரு கொண்டவனும் பக்தர்கள் கோரியவற்றை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவனும்
ஒரு மனிதனுக்கு செல்வம் மட்டும் போதாது ஆழ்ந்த ஞானமும் வேண்டும் ஞானம்தான் நம் மன இருளை அகற்றும் மந்திர திறவுகோல் அந்த ஞானத்தை தருபவள் தான் சரஸ்வதி தேவி. பொதுவாக கல்வியறிவு மேம்பபட சரஸ்வதியை வணங்குவார்கள். பள்ளிப்படிப்பு இல்லாமலும் தனது ஞானத்தால் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் இருக்கிறார்கள். நன்றாக பள்ளிப்படிப்பை படிக்கிறவர்களுக்கு கிடைப்பதுதான் ஞானம் என்ற தவறான போக்கு இருக்கிறது. ஒரு மனிதனுக்கு நல்லது எவை என்று புரிய வைக்கும் ஞானம் தான் முக்கியம். அத்தகைய ஞானத்தையும் […] Princess Zelda, Buddha, Saraswathi Pooja, Fictional Characters, Spirituality, Blanket, Spiritual, Fantasy Characters
எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்ய கூடாது.தற்கொலை செய்தவர்களை இறை சக்தி மன்னிப்பது கிடையாது. இந்த பிறவி இறை சக்தி நமக்கு கொடுத்திருக்கும் தெய்வீக பிரசாதம் ஆகும். தற்கொலை செய்யும் அளவுக்கு இருக்கும் தைரியம் ,பிரச்னைகளை எதிர்கொள்ளும் விதமாக திசை திருப்பினால் போதும். தற்கொலை செய்த பின்னர் அந்த ஆத்மாவிற்கு மறு பிறவி கிடையாது. பசியாலும் தாகத்தாலும் பல ஆண்டுகள் தவிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். தற்கொலை செய்து இறந்தவர்களின் வாரிசுகளில் யாராவது திலா ஹோமம் செய்தால் மட்டுமே […] Ferris Wheel, Fair Grounds, Spirituality, Travel, Viajes, Spiritual, Destinations, Traveling, Trips
சிவபெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு ராத்திரி சிவராத்திரி, அதே போல அன்னை பராசக்திக்கு கொண்டாடப்படும் ஒன்பது ராத்திரி நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை அடுத்த நாளான பிரதமை முதல் நவமி மாலை வரை நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒன்று இணைந்து சக்தியாக உருவெடுத்து மகிஷன் என்று அசுரனை அழித்ததே நவராத்திரியாக கொண்டாடப்படுகின்றது. இந்த மூவரும் இணைந்து மகிஷாசுர வர்த்தினி சக்தியாக தோன்றி ஒன்பது இரவுகள் மகிஷன் என்னும் அரக்கனிடம் போரிட்டாள். அம்பிகையை [& Ganesh Images, Durga, Hd Photos, Fashion, Moda, Fashion Styles, Fashion Illustrations
பராசக்தி மூன்று சக்திகளாக இணைந்து மகிஷாசுரனை போரிட்டு வாகை  சூடிய நாள் தான் விஜயதசமி. அன்னை பராசக்தி ஒன்பது ராத்திரிகளுக்கு போரிட்ட நாட்களை ‘நவராத்திரி நாட்கள்’ என்றும், வெற்றியை கொண்டாடப்படும் நாள் தான் விஜயதசமி. விஜய் என்றால் வெற்றி என்பதாகும், தசமி என்றால் பத்து  ஆகும். பத்தாம் நாள் மகிஷனை அழித்ததால் மகிஷாசூரமர்தியானாள் எனக் கூறப்படுகின்றது. பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தின் பொழுது வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து பூஜை செய்ததும் விஜயதசமி நாள் […] Lord Durga, Durga Maa, Durga Goddess, Indian Flag Pic, Crowd Images, Crown Photos, Lord Ganesha Paintings, Festival Image, Sari Dress
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள். கந்தவேள் கருணைனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும். கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன. ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் […] Ganesh Images, Lord Murugan, The Orator, Lord Vishnu, Avatar, Princess Zelda, Poses, Fictional Characters, Saints
கிருபானந்த வாரியார் கூறிய தினசரி முருகன் ஸ்லோகம்
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள். கந்தவேள் கருணைனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும். கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன. ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் […]
அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர். பின்னர் முனிகள் அனைவரும் ஒரே வடிவாகி கலியுகத்தில் மக்களைக் காப்பதற்காக பூமிக்கு வந்தனர். இவர்களது அம்சமாக விளங்குபவர் தான் இந்த முனியப்பன். இவர் கனல் கக்கும் வீரக் க Deadpool, Ronald Mcdonald, Spirituality, Superhero, Fictional Characters, Art, Art Background, Kunst, Spiritual
சேலம் நகரை காவல் காக்கும் வெண்ணங்கொடி முனீஸ்வரர்
அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர். பின்னர் முனிகள் அனைவரும் ஒரே வடிவாகி கலியுகத்தில் மக்களைக் காப்பதற்காக பூமிக்கு வந்தனர். இவர்களது அம்சமாக விளங்குபவர் தான் இந்த முனியப்பன். இவர் கனல் கக்கும் வீரக் க
அம்பிகைக்கு உரிய வழிபாடாக நவராத்திரி விழா பார்க்கப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வீட்டிலும் கொலு வைத்து அம்பிகைக்கு உரிய பூஜைகள் செய்து, அம்பாளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பாவித்து பூஜைகள் செய்யப்படும். நவராத்திரி விழா ஒன்பது நாளும் களைகட்டும் ஒரு அற்புத விழாவாகும். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அம்பாள் வழிபாட்டுத்தலங்களில் இந்த நாட்களில் சென்று வணங்குவது நல்லதொரு நன்மையை தரும். இதுவரை எதுவும் வாழ்க்கையில் நல்லது நடக்கவில்லையே என்று நினைப்பவர்கள்,நவராத்திரிக்கு விரதம் இருந்து Spiritual, Birthday Cake, Desserts, Food, Tailgate Desserts, Deserts, Birthday Cakes, Essen, Postres
மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் , சேதுக்கரை உள்ளிட்ட தலங்களில் 15 நாட்கள் சிரார்த்தம், தர்ப்பணம் செய்தல் போன்ற பித்ரு காரியங்களை மஹாளய பட்சம் தொடங்கிய கடந்த 15 நாட்களுக்கு முன்பிருந்தே  தொடர்ந்து செய்து வந்தனர். இந்த நிலையில் நாளை 6ம் தேதி மஹாளய அமாவாசை வருவதால் அமாவாசைக்கு புனித நீராடும் இராமேஸ்வரம், சேதுக்கரை உள்ளிட்ட புண்ணியத்தலங்களில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 5.10.2021 மதியம் முதலே கடற்கரை அடைக்கப்படுவதால் நாளைக்கு செய்ய வேண்டிய […] Spirituality, Movie Posters, Movies, Art, Art Background, Films, Film Poster, Kunst, Spiritual
மஹாளய அமாவாசை வழிபாடு! மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆகும். இதனை ‘மறந்தவர்களுக்கு மஹாளய அமாவாசை’  என்று கூறுவார்கள். இறந்தவர்களின் திதி தெரியாமல் இருக்கின்றவர்கள் இந்த மகாளய  அமாவாசை அன்று திதி கொடுத்தால் குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சனை படிப்படியாக குறைய தொடங்கும். வருடத்திற்கு பல அமாவாசை வந்தாலும் அதனை செய்ய மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று தவறாமல் திதி கொடுத்தால் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவார்கள். புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை […] Spirituality, Celestial, Outdoor, Outdoors, Spiritual, Outdoor Games, The Great Outdoors
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ளது குலசேகரப்பட்டினம். இந்த ஊரில் வருடா வருடம் நடக்கும் தசரா விழா புகழ்பெற்றது. இங்குள்ள முத்தாரம்மனுக்கு விதவிதமாக மாறுவேடம் அணிந்து பக்தர்கள் வருவர். இதை நேர்த்திக்கடனாக இதை செய்வர். சிலர் யாசகம் பெற்றும் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவர். மைசூர் தசரா விழாவுக்கு பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் இந்த விழா  புகழ்பெற்றது. நவராத்திரி 9 நாட்களும் திருவிழா நடத்தப்பட்டு விஜய தசமி அன்று முத்தாரம்மன் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் சூரனை வதம் செய்வாள். இந்த Broadway Shows, Hold On, Spirituality, Naruto Sad, Spiritual
குலசை முத்தாரம்மன் கோவில் விழா நடத்த போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ளது குலசேகரப்பட்டினம். இந்த ஊரில் வருடா வருடம் நடக்கும் தசரா விழா புகழ்பெற்றது. இங்குள்ள முத்தாரம்மனுக்கு விதவிதமாக மாறுவேடம் அணிந்து பக்தர்கள் வருவர். இதை நேர்த்திக்கடனாக இதை செய்வர். சிலர் யாசகம் பெற்றும் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவர். மைசூர் தசரா விழாவுக்கு பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் இந்த விழா புகழ்பெற்றது. நவராத்திரி 9 நாட்களும் திருவிழா நடத்தப்பட்டு விஜய தசமி அன்று முத்தாரம்மன் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் சூரனை வதம் செய்வாள். இந்த
திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதி தான். இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார். திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதியும், வைணவத்தின் மிகச் சிறந்த ஆலயம் என்பதும் தான். இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆம்! வியாழனன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து, அவருக்கு […] Lord Krishna, Lord Shiva, Rama Lord, 8k Wallpaper, Wallpaper Downloads, Lord Balaji, Lord Vishnu Wallpapers, Lord Murugan, Shiva Statue
தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகள் மிகுந்த விசேஷ தினமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் வைணவ ஷேத்திரங்களில் இந்திய அளவில் லட்சக்கணக்கானவர்கள் தரிசனம் செய்யும் திருப்பதியில் பிரம்மோற்சவம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. இன்று புரட்டாசி சனி என்பதால் தமிழ் நாடு அளவில் எங்கெங்கு பெருமாள் கோவில்கள் உள்ளனவோ அங்கு எல்லாமே விசேஷ வைபவங்கள் நடைபெறும். மக்கள் கூட்டம் புரட்டாசி சனிக்கிழமையில் வைணவ ஆலயங்களில் அதிகம் இருக்கும் . இந்த முறை புரட்டாசி சனிக்கிழமையில் கொரோனாவை ஒட்டி […] 4th Of July Wreath, Spirituality, Wreaths, Home Decor, Decoration Home, Door Wreaths, Room Decor, Spiritual, Deco Mesh Wreaths
இன்று புரட்டாசி சனி- கோவில் தடையால் பக்தர்கள் வருத்தம்
தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகள் மிகுந்த விசேஷ தினமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் வைணவ ஷேத்திரங்களில் இந்திய அளவில் லட்சக்கணக்கானவர்கள் தரிசனம் செய்யும் திருப்பதியில் பிரம்மோற்சவம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. இன்று புரட்டாசி சனி என்பதால் தமிழ் நாடு அளவில் எங்கெங்கு பெருமாள் கோவில்கள் உள்ளனவோ அங்கு எல்லாமே விசேஷ வைபவங்கள் நடைபெறும். மக்கள் கூட்டம் புரட்டாசி சனிக்கிழமையில் வைணவ ஆலயங்களில் அதிகம் இருக்கும் . இந்த முறை புரட்டாசி சனிக்கிழமையில் கொரோனாவை ஒட்டி […]